வாஷிங்டன், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கடினதரை போட்டியான இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் லேலா பெர்னாண்டசை சாய்த்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 'நம்பர் ஒன்' வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் உஸ்பெகிஸ்தானின் ரஹிமோவாவை துவம்சம் செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-tennis-jessica-pegula-advances-to-the-next-round




