வாஷிங்டன், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கடினதரை போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 6-4, 6-1 என்ற நேர் செட் டில் சீனாவின் யிங் யூவை எளிதில் வீழ்த்தினார். அல்காரஸ் 4-வது சுற்றில் உள்ளூர் நாயகன் டாமி பாலை சந்திக்கிறார். இருவரும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியதில் அல்காரஸ் 6-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கி றார்.மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் பிரான்சின் ஆர்துர் ரின்டர்க்னெச்சுக்கு 'செக்' வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-tennis-alcaraz-wins-2




