சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 15.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின் தடை ஏற்படும் இடங்கள் தரமணி: இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 1வது முதல் 3வது பிரதான சாலை மற்றும் 1வது முதல் 3வது குறுக்குத் தெரு, கேனால் வங்கி சாலை, பத்தவச்சலம் 1வது மற்றும் 2வது தெரு, சர்தார் படேல் சாலை, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம் 1வது மற்றும் 2வது தெரு. அடையாறு: சிவகாமிபுரம் 1வது முதல் 4வது தெருக்கள், கங்கை அம்மன் கோவில் தெரு, எல்.ஐ.சி. காலனி, சுப்பிரமணியம் காலனி, மாளவியா அவென்யூ 1வது முதல் 3வது தெரு, எம்.ஜி. சாலை, ஆர்.கே. நகர் பிரதான சாலை மற்றும் 1வது முதல் 3வது குறுக்குத் தெரு, மருத்தீஸ்வர நகர், சுண்ணாம்பு கால்வாய், காமராஜர் நகர், ஆர்.பி.ஐ. காலனி, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை மற்றும் 1வது, 5வது மற்றும் 6வது குறுக்குத் தெரு. கொட்டிவாக்கம்: பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1வது முதல் 21வது தெருக்கள் வரை, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏஜிஎஸ் காலனி 1வது முதல் 3வது குறுக்குத் தெரு வரை, நியூ காலனி 1வது முதல் 4வது தெரு வரை, திருவீதியம்மன் கோவில் தெரு, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, லட்சுமிவதனா தெரு, ஈ.சி.ஆர், செந்தாமரைக்கண்ணன் சாலை. பெசன்ட்நகர்: 2 வது, 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 7வது, 16வது மற்றும் 28வது குறுக்குத் தெருக்கள், புதிய சி.பி.டபிள்யூ.டி. குடியிருப்புகள், 6 வது மற்றும் 7வது அவென்யூ, ஓடைக்குப்பம், திடீர் நகர். அலமாதி: ஏ,பி,சி காலனி, வெண்மனி நகர். தாம்பரம்: மாடம்பாக்கம், வேங்கைவாசல், மேப்பேடு, அகரம்தேன், படுவாஞ்சேரி, காஸ்பாபுரம், செயலக காலனி, கேம்ப் சாலை, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூர், வி.ஜி.பி. ஸ்ரீனிவாச நகர், வி.ஜி.பி. சரவணா நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தஞ்சேரி, கணபதி நகர், ஞானதா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்ப்பாக்கம், கௌவுரிவாக்கம், சந்தோஷ்புரம், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்யசாய் நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திர நகர், தாரகேஸ்வரி நகர், கே.வி.ஐ.சி. நகர், வேளச்சேரி பிரதான சாலை, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே. சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்ஷன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர் ஸ்ரீதேவி நகர். பல்லாவரம்: சாவடி தெரு, ஐ.எச்.எப்.டி. காலனி, ஜி.எஸ்.டி. சாலை பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பாண்ட்ஸ் பாலம் வரை, அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐ.ஜி. சாலை சிக்னல். ராமாபுரம்: மணப்பாக்கம் பிரதான சாலை, எல் & டி பின் கேட், சேதுலக்ஷ்மி அவென்யூ, பார்த்தசாரதி நகர், பாட்டியா கார்டன், காசா XX, வேலவன் நகர், மலர் கார்டன், ராணி என்க்லேவ், அம்பேத்கர் நகர், ஐ.பி.எஸ். காலனி, ஜெயின் அக்ஷர்தாம். சித்தாலப்பாக்கம்: மாம்பாக்கம் பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை, வெங்கடேஸ்வரா நகர், தாவூத் நகர், குளக்கரை, பச்சையம்மன் கோவில் தெரு, புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, பாரத் தெரு. பெரும்பாக்கம்: காசா கிராண்ட் பள்ளி, ஆஷீர்த்தா அவென்யூ, காசா கிராண்ட் செர்ரி பிக், கலர் ஹோம்ஸ், கலர் அவென்யூ, பிளாசா வெர்டன்ட், ஈஷைஸ்தபூமி, ரேடியன்ஸ் மெர்குரி, அர்பன் ட்ரீ, காந்தி நகர் சொசைட்டி, புஷ்கின் தெரு, கே.ஜி. ஃபிளாட்ஸ். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-5




