மண்ணில் கைகளைப் புதைப்பதும், புல், மரங்கள் அல்லது பாசியைத் தொடுவதும் நமது தோலுக்கும், உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் பல்வேறு உடல்நல நன்மைகளை அளிக்கின்றன. நான் தினமும், ஏறக்குறைய ஒரு தவறாத வழக்கம்போல், எனக்கு அருகிலுள்ள பூங்காவில் நீண்ட நடைபயிற்சி மேற்கொள்கிறேன். அங்கு பார்ப்பதற்குப் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. வசந்த காலத்தில் மணம் வீசும் மலர்களின் அணிவகுப்பு தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். உற்சாகமான பறவைகளின் கீச்சொலியும் காற்றில் நிறைந்திருக்கும். ஆனால் பொதுவாக எனது புலனுணர்வு அனுபவம் அத்துடன் முடிந்துவிடுகிறது. என் காலணிகள் எவ்வளவு சேறானாலும், பெரும்பாலும் நான் சுத்தமான கைகளுடனேயே வீட்டிற்குத் திரும்புகிறேன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cvgyn1epk13o




