சென்னை, தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நாளை சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். தெலுங்கானா துணை முதல்-மந்திரி வருகை இந்நிலையில், தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லு விக்ரமர்கா தமிழகம் வந்துள்ளார். விமானம் மூலம் சென்னை வந்த அவர் கோவளத்தில் நாளை நடைபெறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/telangana-deputy-chief-minister-visits-tamil-nadu




