கட்டாயமாக்கப்பட்டுள்ள ஹிஜாப்-ஐ அணியாமல் பாடியதற்காக பாடகர் பரஸ்தூ அஹ்மதிக்கு 74 சவுக்கடிகள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவை இரான் நீதிமன்றம் ஒன்று உறுதிசெய்துள்ளது. மேல்முறையீட்டு மனு விசாரணை இல்லாமலே நிராகரிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/watch/cwm2qmm6dv6po




