இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ். இதயம் முரளி - தமிழ் ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கியிருக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் அதர்வா, காயடு லோஹர், பிரீத்தி முகுந்தன், பகத் பாசில், நட்டி, ரக்ஷன், நிஹாரிகா, ஏஞ்சலின், யஷாஸ்ரீ ராவ், சுதாகர் ஜெயராமன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லவ் ஒ லவ் - தமிழ் மகேஷ் ராஜேந்திரன் இயக்கி பவிஷ் நாராயண், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜூலை 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதயம் முரளி படத்தில். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு - தமிழ் தயாள் பத்மநாபன் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, சரவணன், 'லொள்ளு சபா' மாறன், லிசி ஆண்டனி, சுப்ரமணியம் சிவா, கவரா பாரதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஐ, நோபடி - மலையாளம் நிசாம் பஷீர் இயக்கத்தில் பிருத்விராஜ், பார்வதி திருவோத்து, விஜயராகவன், அசோகன், நந்து ஆகிய நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஜூலை 9 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லெனின் - தெலுங்கு முரளி கிஷோர் அப்பூரு எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அகில் அக்கினேனி, பாக்யஸ்ரீ போர்ஸே ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெத்தி | Peddi இந்த வார ஓ.டி.டி ரிலீஸ். 1. இக்கா (Ikka) - Netflix 2. பெத்தி (Peddi) - Netflix 3. பல்டி (Balti) - SonyLIV 4. பதி பத்னி அவுர் வோ தோ (Pati Patni Aur Woh Do) - JioHotstar 5. தி அபார்ட்மெண்ட் ஜாப் (The Apartment Job) - Netflix 6. நத்திங் டு லூஸ் (Nothing to Lose) - Netflix 7. ட்ரையிங்: சீசன் 5 (Trying: Season 5) - Apple TV+ 8. லேண்ட் ஆஃப் ஃபுட்பால் (Land of Football) - SonyLIV இதயம் முரளி: "'ராஜா ராணி'க்குப் பிறகு லவ் படம் எடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது" - அட்லீ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/movies-and-series-released-in-theaters-and-on-ott-jul-2nd-week-2026



