மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் எல் நினோ நிகழ்வு ஆகியவற்றால் உலகின் பெருங்கடல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த சராசரி வெப்பநிலையை எட்டியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. துருவப் பகுதிகளைத் தவிர்த்து, உலகின் கடல் பரப்பின் சராசரி வெப்பநிலை சனிக்கிழமை 21.1°C-ஐ எட்டியதாக ஐரோப்பிய காலநிலை மாற்ற சேவையான கோபர்நிகஸ் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c9v9n1yxz7no



