சென்னை, சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:- வேளச்சேரி ரெட்டை பிள்ளையார் கோவில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, விஓசி நகர் 1-4வது தெரு, ஜோஷ்னா பிளாட்ஸ், சீனிவாச நகர், தேவி குடியிருப்புகள், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் குடியிருப்புகள். போரூர் கோவூர் அம்பாள் நகர், ராம் நகர், அண்ணா தெரு, கங்காச்சி தெரு, ஆனந்த விநாயகர் தெரு, குன்றத்தூர் மெயின் ரோடு, அம்பேத்கர் தெரு. பொன்னேரி தேர்வாய்கண்டிகை மற்றும் சிப்காட், கோபால் ரெட்டி கண்டிகை, பொள்ளனூர், புதுநகர், கரடிபுதூர், புதூர், என்.எம்.கண்டிகை, கண்ணன்கோட்டை, பஞ்சாலை, அமரம்பேடு, அக்கரகாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர் சிறுவாடா மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மேலாக. புழல் தீயபாக்கம், கொசப்பூர், அம்பேத்கர் நகர், தியாகி விஸ்வநாததாஸ் நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், சேந்திரம்பாக்கம், கானம்பாளையம், போஸ் நகர், புதிய அண்ணாநகர். பெசன்ட் நகர் 4-வது பிரதான சாலை, 32வது, 35வது குறுக்குத் தெரு, 3வது அவென்யூ, 5வது அவென்யூ, ஆல்காட் குப்பம் சாலை, திருவள்ளுவர் நகர், பஜனை கோவில் தெரு, ஊரூர் எல்லையம்மன் கோவில் தெரு. IT காரிடார் சுப்ரமணியன் தெரு, வெங்கடேஸ்வரா நகர், சந்திரசேகர் நகர், நேரு நகர், சாய்பாபா நகர், திரு.வி.க. நகர், கண்ணதாசன் நகர், பார்மா காலனி 1-4வது தெருக்கள், நரம்பியல் மருத்துவமனை, மாருதி சுசுகி ஷோரூம், GM டெக்ஸ் சதுக்கம், கொட்டிவாக்கம், KPK நகர், அன்னை குமார் சத்யாமி நகர். நங்கநல்லூர் பிவி நகர், நேரு ஹை ரோடு, இந்து காலனி, எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, என்ஜிஓ காலனி, கேகே நகர், நங்கநல்லூர் 1-5வது மெயின் ரோடு, நங்கநல்லூர் 18, 23, 43-45வது தெரு, உள்ளகரம், நேரு காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர். அம்பத்தூர் கொரட்டூர் டிவிஎஸ் நகர், கண்டிகை தெரு, அன்னை நகர் மெயின் ரோடு, பத்மாவதி நகர். மூவரசம்பேட்டை பாண்டலூன்ஸ், பொருந்தவாக்கம், சத் சங்கம் தெரு, ஜேம்ஸ் தெரு, கோபால் தெரு, நேரு தெரு, அண்ணா தெரு, கணேஷ் மஹால், கூட் ரோடு, செந்தூரன் காலனி இந்தியன் வங்கி, கவிதா டெக்ஸ்டைல், ராகவா நகர், சரஸ்வதி தெரு, டிஃபென்ஸ் காலனி, கேஎப்சி, அண்ணா தெரு, ராகவா நகர் 2வது மெயின் ரோடு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-tomorrow-4




