டெல்லி போராட்டக் களத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவத் தேவைகளை வழங்க டெல்லியில் போராட்டக்களத்தில் தன்னார்வலர்கள் முகாமிட்டுள்ளனர். களத்தில் இருந்து பிபிசி தமிழ் வழங்கும் விரிவான தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cwymjxdg9d9o




