லார்ட்ஸ், இங்கிலாந்து - இலங்கை வெள்ளைப் பந்து தொடர் இந்த மாதம் நடைபெறுகிறது. முதலில் 3 டி20 போட்டிகள் செப்டம்பர் 15, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. அதன்பிறகு 3 ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி: ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், டாம் பேன்டன், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், ஜோர்டான் காக்ஸ், லியாம் டாசன், அநியூரின் டொனால்ட், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ஜோஷ் டங். ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி: ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரேஹன் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பேன்டன், சோனி பேக்கர், ஜோஸ் பட்லர், ஜோர்டான் காக்ஸ், ஹென்றி க்ரோகோம்ப், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ஜோ ரூட், ஜோஷ் டங். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/series-against-sri-lanka-england-squad-announced




