'தந்தையைக் கொன்றுவிட்டு, மாரடைப்பு' எனக் கூறி நாடகம் ஆடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில், மகன் மற்றும் தாயை செப்டம்பர் 15ஆம் தேதி கைது செய்துள்ளதாக வாலாஜாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது. "நாங்கள் சென்றபோது உடலைத் தகன மேடைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. சிறிது தாமதித்து இருந்தாலும் தகனம் செய்திருப்பார்கள்" என்கிறார் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cwlykmry2xndo




