சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,155-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.145 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில் ஞாயிறு விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/what-is-the-current-price-of-ornamental-gold-in-chennai-4




