அஞ்சலி தமிழ் சினிமாவில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல வெற்றி படங்களில் நடித்துள்ள அஞ்சலி, தற்போது பல புதிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி தனது லைட்டெஸ்ட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். நடிகை நபா நடேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/nadigai-anjaliyin-latest-clicks




