சேலம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக கேர ளம் மாநிலம் கொல்லத்திற்கு வாரம் இரு முறை சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு ரெயில் (06117) வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (06118) வருகிற 14-ந் தேதி முதல் செப்டம்பர் 6-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-kollam-and-chennai-via-salem




