தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் கடைகளில் தற்போது தரப்படும் அரிசிக்குப் பதிலாக சன்னரக அரிசி வழங்கப்படும் என்றும், அதற்காகவே அதன் உற்பத்தியைப் பெருக்க அதற்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாகவும் தமிழக அமைச்சர்கள் கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cx27w4l4w19o




