சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு; சென்னை நுங்கம்பாக்கம் - 38.8°C = 101.8°F சென்னை மீனம்பாக்கம் - 38.7°C = 101.7°F கடலூர் - 38.0°C = 100.4°F மதுரை - 40.6°C = 105.1°F மதுரை விமான நிலையம் - 40.6°C = 105.1°F நாகப்பட்டினம் - 38.2°C = 100.8°F பாளையங்கோட்டை - 38.2°C = 100.8°F திருச்சி - 38.7°C = 101.7°F வேலூர் - 38.6°C = 101.5°F முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/weather/temperatures-hit-the-century-mark-at-nine-locations-in-tamil-nadu-2




