1936ஆம் ஆண்டு பிபிசி ஆவணக் காணொளி ஒன்றில், தொல்லியல் ஆய்வாளர் ஹோவர்ட் கார்டர், 1924 பிப்ரவரி 12ஆம் தேதி தானும் தனது குழுவினரும் 3,300 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் எகிப்திய மன்னரை முதன்முறையாகச் சந்தித்த தருணத்தை விவரிக்கிறார். "நாங்கள் நின்றுகொண்டிருந்த தரையில் மனித கால்கள் கடைசியாகப் பதிந்ததிலிருந்து 33 நூற்றாண்டுகள் கடந்திருந்தன. இருந்தபோதிலும், சமீபத்தில் அங்கு மனிதர்கள் இருந்ததற்கான தடயங்கள் எங்களைச் சுற்றிலும் காணப்பட்டன." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cdr7002vyeko




